Vocabulary

Phrases

Grammar

Tamil Mistakes

This is a list of mistakes in Tamil. Helpful when trying to learn a new word. Also useful when there is a misunderstanding or confusion.

My French is bad: என்னுடைய ஃபிரெஞ்சு மொழி மோசமாக உள்ளது
eṉṉuṭaiya ḥpireñcu moḻi mōcamāka uḷḷatu
I need to practice my French: என்னுடைய ஃபிரெஞ்சு மொழிக்கான பயிற்சி எனக்குத் தேவை
eṉṉuṭaiya ḥpireñcu moḻikkāṉa payiṟci eṉakkut tēvai
Don't worry!: கவலைப்படாதே!
kavalaippaṭātē!
Excuse me? : என்னை மன்னித்து விடுங்கள்? (அதாவது, நான் உங்களை மன்னிக்கிறேன்?)
Eṉṉai maṉṉittu viṭuṅkaḷ? (Atāvatu, nāṉ uṅkaḷai maṉṉikkiṟēṉ?)
Sorry: மன்னித்துக் கொள்ளவும் (மன்னிப்பிற்கு)
Maṉṉittuk koḷḷavum (maṉṉippiṟku)
No problem!: பிரச்சனை இல்லை!
piraccaṉai illai!
Can you repeat?: மீண்டும் உங்களால் கூற முடியுமா?
Mīṇṭum uṅkaḷāl kūṟa muṭiyumā?
Can you speak slowly?: உங்களால் மெதுவாக பேச முடியுமா?
Uṅkaḷāl metuvāka pēca muṭiyumā?
Write it down please!: தயவு செய்து இதை எழுதவும்!
Tayavu ceytu itai eḻutavum!
I don't understand!: எனக்கு புரியவில்லை!
Eṉakku puriyavillai!
Did you understand what I said?: நான் என்ன கூறினேன் என்று உங்களுக்கு புரிந்ததா?
Nāṉ eṉṉa kūṟiṉēṉ eṉṟu uṅkaḷukku purintatā?
What is this?: இது என்ன?
Itu eṉṉa?
I don't know!: எனக்கு தெரியாது!
Eṉakku teriyātu!
What's that called in French?: ஃபிரெஞ்சில் அதை எப்படி கூறவேண்டும்?
Ḥpireñcil atai eppaṭi kūṟavēṇṭum?
What does that word mean in English?: ஆங்கிலத்தில் அந்த வார்த்தையின் அர்த்தம் என்ன?
Āṅkilattil anta vārttaiyiṉ arttam eṉṉa?
How do you say "OK" in French?: ஃபிரெஞ்சில் “ஓ.கே.” என்பதை எப்படி கூறவேண்டும்?
Ḥpireñcil “ō.Kē.” Eṉpatai eppaṭi kūṟavēṇṭum?
Is that right?: அது சரியா?
Atu cariyā?
Is that wrong?: அது தவறா?
Atu tavaṟā?
What should I say?: நான் என்ன கூற வேண்டும்?
Nāṉ eṉṉa kūṟa vēṇṭum?
What?: என்ன?
Eṉṉa?

These are some words from the above sentences that you might also need to use by themselves.

Mistake: பிழை
Piḻai
To speak: பேசுவதற்கு
pēcuvataṟku
Slowly: மெதுவாக
metuvāka
Quickly: விரைவாக / வேகமாக
viraivāka/ vēkamāka

Hopefully the expressions for mistakes in Tamil can help you clear some misunderstanding and allow you to ask questions. Check out the next topic below or choose your own subject from the menu above.

Tamil AnimalsPrevious lesson:

Tamil Animals

Next lesson:

Tamil Shopping

Tamil Shopping